சுவாசம்

இதயத்தில் வழிந்தோடும் என்
சுவாசமும் நீயே..
இதழ்களில் வழிந்தோடும் என்
புன்னகையும் நீயே..
மனதுக்குள் உரைந்திருக்கும் என்
செல்லமும் நீயே..

Read Comments

1 comments:

Unknown said...

காதல் நயம் மிகுந்த கவிதை! வாழ்த்துக்கள்!