சுவாசம்

இதயத்தில் வழிந்தோடும் என்
சுவாசமும் நீயே..
இதழ்களில் வழிந்தோடும் என்
புன்னகையும் நீயே..
மனதுக்குள் உரைந்திருக்கும் என்
செல்லமும் நீயே..

Read Comments

வெற்றி

வாழ்க்கை எதுவரை..
வாழ்ந்து விடுவேன்..
வானவில்லை நீ வண்ணம் சேர்ப்பாயென்றால்....
வானம் எதுவரை..
வென்று விடுவேன்..
என்றென்றும் நீ என்னொடு இருப்பாயென்றால்....

Read Comments

தொடரும்.........

கண்கள் தொடங்கி..
நம் இதயம் வரை....
இன்னும் உள்ளம் உரைந்து..
உயிர் பிரியும் வரை....
நம் காதல் வளரும் கண்ணே..
அது மேலும் தொடரும் கண்ணே....

Read Comments

கலக்கம்

என் நெஞ்சோடு ஒரு கவிதை நீயடி...
என் கண்ணோடு கலந்திருக்கிறாய் ஏனடி...
காத்திருக்கும் வினாடிகளில், நெஞ்சம்
கலங்கியதால் வாடுகிறாய்...
என்னைக் கொஞ்சம் கலங்கிடவும் செய்கிறாய் என் செல்லமே!!!

Read Comments

காதல் எதுவரை

காதல் சொல்லும் உன் கண்களைக் கேட்கின்றேன்..
கவிதை கொஞ்சும் உன் இதழ்களைக் கேட்கின்றேன்..
காமம் வென்ற நம் உடல்களைக் கேட்கின்றேன்..
காதல் எதுவென்று?
நம் காதல் எதுவரை என்று?!

Read Comments